இது உங்கள் கணிணியை பயமுறுத்தும் மென்பொருள்

Dr.Windows என்ற பேரை கண்டவுடன் நீங்கள் ஏதோ கணிணியை பாதுகாக்கும் ஒரு மென்பொருள் என நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. இது உங்கள் நண்பர்களை பயமுறுத்தி ஏமாற்றி விளையாட உதவும் ஒரு மென்பொருள்.எப்படி என்று பார்ப்போம். இந்த மென்பொருளை நிறுவியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியை பாதுகாப்பது போல் தோன்ற வைக்கும். உதாரணமாக கீழே உள்ள படங்களை பார்க்க "Protection Enabled" , "Dr.Windows is loaded and protecting this computer" என்று நமது கணிணியை பாதுகாப்பது போல் காட்டும். ஆனால் அது உண்மையில்லை. இந்த மென்பொருளின் வேலையே இது போல பொய்யான,விளையாட்டான அல்லது பயமுறுத்தும் செய்திகளை காட்டுவது தான்.உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்க்க