வலைப்பக்க எழுத்தாளர்களுக்கு அனைத்து உரையினையும் ஹெச்டிஎம்எல் ஆக மாற்றும் மென்பொருள்

மார்க் டவுன் பேட் மென்பொருளானது வலைப்பக்க எழுத்தாளர்களுக்கு அனைத்து உரையினையும் ஹெச்டிஎம்எல் ஆக மாற்றும் கருவியாக உள்ளது. மார்க் டவுன் பேடை நீங்கள் பயன்படுத்தி சுலபமாக படிக்கவும், சுலபமாக எழுதவும் வெற்று உரை வடிவமைப்பில் கட்டமைப்பு ரீதியாக கச்சிதமாக XHTML (அல்லது HTML) மாற்றி எழுத உதவுகிறது