இடுகைகள்

ஜூன் 6, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TRB PG 2012 தேர்வு வினா விடைகள்

படம்
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்விற்கான (2012) உத்தேசமான பதில்கள்  வெளியிடப்பட்டுள்ளது. இதில் பொதுஅறிவு மற்றும் கல்வியியல் வினாக்களுக்கான விடையும் உள்ளது. மீண்டும் அறிவுறுத்துகிறோம்... இது அத்தனையும் உத்தேச பதில்கள் மட்டுமே. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பதில்கள் அல்ல. இதற்கான இணைப்பு பெற கீழ்க்கண்ட இணைப்பினை கிளிக் செய்யவும்.

கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

படம்
5. ஒரு கல் ஒரு கண்ணாடி ராஜேஷின் இந்தப் படம் ஏழு வாரங்கள் முடிவில் 16.71 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது. எந்திரனுக்கு அடுத்த அதிக வசூல் இது. இதன் சென்றவார இறுதி வசூல் 4.4 லட்சங்கள்.

பில்லா 2 ‌வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு

படம்
அ‌ஜித்தின் பில்லா 2 மே 1 அவ‌ரின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. பெப்சி ஸ்டிரைக் மற்றும் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் அது முடியவில்லை. ஆனால் முக்கியமான பிறந்த தினம் ஒன்றில்தான் பில்லா 2 வெளியாகிறது. அது விஜய்யின் பிறந்தநாள்.

Free Download Manager - இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருள் 3.9.1.1256

படம்
இந்த இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருளானது முன்பை விட 600% வேகமாக கோப்புகளை பதிவிறக்குகிறது. இந்த மென்பொருள் முலம் முழு வலைத்தளங்களை மீட்டெடுக்க முடியும். வலைத்தளங்கள் பதிவிறக்க போது இது உங்கள் இணைய இணைப்பினை ஒட்டுமொத்த பேண்ட்விட்த்தையும் பயன்படுத்துகிறது. அம்சங்கள்:  Internet Explorer, Opera, மற்றும் மோஸிலா ஃபயர்பாக்ஸ், சக்தி வாய்ந்த திட்ட ஒருங்கிணைப்பு,,

PortScan - நெட்வொர்க் மென்பொருள் 1.34

படம்
உங்கள் நெட்வொர்க்கில் இயங்கும் எல்லா சாதனங்கள் கண்டுபிடிக்க PortScan மென்பொருள் பயன்படுகிறது. இதி அனைத்து வெளிப்படையான போர்ட்டுகள் மற்றும் HTTP, FTP, SMTP, SNMP, மற்றும் SMB சேவைகள் பற்றிய கூடுதல் தகவல்களை காட்டுகிறது. ஐபி முகவரி எல்லைகள் ஸ்கேனிங்கில் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் நெட்கியர் திசைவி, சாம்சங் பிரிண்டர் மற்றும் serveal NAS சாதனங்களை தேடலாம். நீங்கள் IP முகவரியை மறத்து கூட அவற்றை காணலாம்.

Wireless Network Watcher - வை பை கண்காணிப்பு மென்பொருள் 1.46

படம்
இன்றைய சூழலில் கணினி இல்லாத வீடு கிடையாது. அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது. அவ்வாறு இணைய இணைப்பு வாங்குபவர்கள் வயர்லெஸ் எனப்படும் வை-பையுடன் இணைந்து இருக்கும் கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்வதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள் சிலர். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் திறந்த வீட்டில் ஏதோ நுழைவது போல அருகில்

Glary Utilities Slim - கணிணியை சுத்தம் செய்யும் மென்பொருள் 2.46.0.1518

படம்
உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.

Interactive Theater Free - நிரல் மேலாண்மை மென்பொருள் 1.2.0.22

படம்
இன்ட்ராக்டிவ் தியேட்டர் இலவச மென்பொருளானது உங்களுக்கு நேரடியாக நிரல் மேலாண்மையை திருத்தவும், எழுதவும், சேமிக்கவும் முடியும் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகள் தொடர்பு திறனுடன் தியேட்டர், காபரே, பல்வேறு தொலைக்காட்சி, முதலியன திரைக்கதையை அச்சிட அனுமதிக்கிறது. இடைநிறுத்தப்பட்டு மற்றும் நிறுத்த இசை, ஒலி விளைவுகள், திரைப்படங்கள், நேரடியாக ஒரு சுத்தமான இடைமுகம், மற்றும் எளிய உள்ளுணர்வு தொடக்கத்திற்க்கு பயன்படுத்தப்படுகின்றன.

அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வு - நேரடி ஒளிபரப்பு

படம்
அறிவியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வானியல் நிகழ்வை இணையத்தில் இப்போது நேரடியாக பார்வையிடலாம். வானியல் வரலாற்றில் மிக அபூர்வ நிகழ்வாக கருதப்படும் இந்த நிகழ்வு 105 ஆண்டுகள் முதல் 121 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அபூர்வ நிகழ்வு. தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இப்படி வெள்ளி சூரியனை கடக்கும் நிகழ்வு இதுவரை ஏழு முறை மட்டுமே (1631, 1639, 1761, 1769, 1874, 1882, 2004 ஆம் ஆண்டுகளில்)