டேஞ்சர் திரை விமர்சனம்

தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற "டேஞ்சர்" படத்தின் தமிழ் டப்பிங் தான் "அபாயம்". ஆண், பெண் பாகுபாடில்லாமல் பழகும் ஐந்து நண்பர்கள் நரேஷ், சங்கர், சாய்ராம், ஸ்வாதி, ஷெரின் ஆகியோர். இந்த ஐவரில் ஸ்வாதிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட, அதை அமர்க்களமாக கொண்டாட வீட்டிற்கு தெரியாமல் நண்பர்