புதிய உலக கோப்பை கிரிக்கெட் மொபைல் கேம் மென்பொருள்

வரும் 18 அன்று ஐசிசியின் டி20 உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டி இலங்கையில் தொடங்க இருக்கிறது. அந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பில் பார்க்க ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் தவமிருந்து காத்திருப்பர். அவர்களின் காத்திருப்பை உண்மையாக்கும் வகையில் ஜம்ப் கேம்ஸ் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது இந்த டி20 உலக கோப்பைக்கான அதிகாரப்பூர்வமான