மடிசார் மாமி மதன மாமா திரை முன்னோட்டம்!

மேலும் படங்கள் ஷில்ப் மோஷன் வொர்க்ஸ் மற்றும் வோல்ட் ஃப்ளிக் லைஃப் நிறுவனம் சார்பில் விவேக் தீக்ஷி மற்றும் சுசாந்த் கர்டு இணைந்து தயாரித்துள்ள படம் ‘மடிசார் மாமி மதன மாமா’. இந்தப் படத்தில் மிதுன், ரிஷி பூட்டாணி இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மான்சி, மற்றும் காயத்ரி நடிக்கின்றனர். அஞ்சலி என்கிற சிறுமி முக்கிய வேடத்தில் நடிக்க,