இடுகைகள்

ஜூலை 23, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் தளத்திற்கு கூகிளின் விளம்பரங்கள் கிடைக்க புதிய வழிமுறைகள்

படம்
தற்போது கூகிளின் விளம்பரங்கள் தமிழ் தளத்திற்கு அதிகமாக கிடைக்கப்படுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதில் விளம்பரங்கள் காட்டப்படுவதில்லை என்ற கவலை தளத்தில் ஆன்சென்ஸ் போட்டு காத்திருப்போர் எல்லோருக்குமே இருக்கும். தமிழ் வார்த்தைகளுக்கு கூகிளுக்கு அதிகம் விளம்பரம் கிடைத்தால் தான் அவற்றை விளம்பரம் காண்பிக்கும் தளங்களுக்கு தரமுடியும். உதாரணமாக ஒருவர் "திருமணம்" எனும் வார்த்தையை யாரேனும் கூகிள் தேடலில் பயன்படுத்தினால் அவரது "திருமண