விநாயகர் சதுர்த்தி பிரசாத வகைகள்

எந்த ஒரு செயலை தொடங்கினாலும் முதன்மைக் கடவுளான விநாயகரை வணங்கி, பின்னரே எதனையும் தொடங்குவோம். அத்தகைய முழு முதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயக பெருமான் பிறந்த நாளான 'விநாயகர் சதுர்த்தி திருநாள்' நாளை கொண்டாடப் படுகிறது. அந்த நாளன்று அனைத்து வீடுகளிலும் ஒரு பெரிய பண்டிகைப் போல் இருக்கும். ஏனெனில் அந்த நாளன்று அனைவரும், வீடுகளை நன்கு கழுவி, சுத்தம் செய்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, களிமண்ணால் செய்த பிள்ளையாரை