இடுகைகள்

ஏப்ரல் 6, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலவசமாக உங்க மொபைல் நெம்பர்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமா?

படம்
இலவசமாக உங்க மொபைல் நெம்பர்க்கு ரீசார்ஜ் பண்ண வேண்டுமா. நான் இது வரைக்கும் 500 ருபாய் வரை  ரீசார்ஜும் பண்ணி இருக்கேன் . முதல்ல இந்த கீழுள்ள லிங்க்குக்கு போய் பதிவு பண்ணுங்க . தினமும் 3, 4  மெயில் வரும்.

மொபைலில் பேஸ்புக்கை இனி தமிழில் பயன்படுத்தலாம்!

படம்
சமூக தளங்களில் கோலோச்சு நிற்கும் பேஸ்புக், தனது மொபைல் பயன்பாட்டு கருவியில் தற்போது இந்திய மொழிகளையும் புகுத்தியுள்ளது.  இணையதளங்களில் உலவுபவர்களில் பெரும்பாலோனோர் ஃபேஸ்புக்கில் கால் வைக்காமல் நகருவதில்லை... அப்படி அவர் ஃபேஸ்புக் பக்கம் போகவில்லை என்றால் அவர் இணையதளம் பயன்படுத்துவதே வீண் என்று சொல்லுமளவுக்கு ஃபேஸ்புக் புகழ்பெற்று உள்ளது.

ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ்!

படம்
5. டாக்டர் செஸ் தி லோரக்ஸ் இந்த அனிமேஷன் படம் ஐந்து வாரங்கள் ஆன நிலையிலும் யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் கலெக்சன் 8.01 மிலடலியன் டாலர்கள். இதுவரை 190 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

மொபைல் கதிர்வீச்சால் மூளையை பாதிக்கிறதா? பகீர் ரிப்போர்ட்!

படம்
வலது காதில் வைத்து மொபைல்போன் பேசும் போது மூளையில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஓர் பகீர் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.  எந்திரத்தனமான வாழ்க்கையில் மொபைல்போன் இல்லாமல் இயங்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் மொபைல் மயமாக இருக்கிறது. ஆனால்,

PrivateFirewall - தரவுகளை பாதுகாக்கும் மென்பொருள் புதிய பதிப்பு 7.0.27.1

படம்
பிரைவேட் ஃபயர்வாலானது விண்டோஸ் டெஸ்க்டாப்புகள் மற்றும் சர்வர்கள் செயல்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு தீர்வாக உள்ளது. பிரைவேட் ஃபயர்வால் தொகுதிகள் மற்றும் ஹேக்கிங் அறியப்பட்ட தீம்பொருள் quarantines நடவடிக்கை பண்பு, ஃபிஷிங் மற்றும் மற்ற அச்சுறுத்தல்களை கண்டுபிடிக்கிறது. சிறிய, நடுத்தர அல்லது பெரிய நிறுவனங்கள் தனிநபர் கணிப்பொறி பயனாளர்கள் மற்றும் மேலாளர்கள் திறம்பட தனியார் தரவுகளை பாதுகாக்க முடியும்.

Sprintometer - பணியாளர்களை பதிவு செய்யும் மென்பொருள்!

படம்
Sprintometer மென்பொருளானது SCRUM மற்றும் எக்ஸ்பி (எக்ஸ்ட்ரீம் புரோகிராமிங்) திட்டங்களின் மேலாண்மை மற்றும் தடமறிதலுக்கான வேகமான கருவியாகும். இது உண்மையில் அவர்களின் சொந்த நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட திட்டங்களில் உழைக்கும் மக்களின் விவரங்களை பதிவு செய்ய பயன்படுத்தினர். இது இப்போது அனைவருக்கும் இலவச மென்பொருள் தயாரிப்பாக கிடைக்கிறது.

WinToFlash - பூட்டபிள் இயங்குதள யு.எஸ்.பி உருவாக்கும் மென்பொருள்

படம்
கணணிகள் இயங்குவதற்கு இயங்குதளம்(Operating System) அவசியமாகும். Hard Disk-ல் நிறுவப்படும் இவ்இயங்குதளம் சில சந்தர்ப்பங்களில் கோளாறுகள் காரணமாக இயங்க மறுக்கும்.  முக்கியமான தருணங்களில் ஏதாவது கோப்புக்களை குறித்த கணணியிலிருந்து பெறவேண்டுமெனில் திண்டாட வேண்டியிருக்கும்.

SpeedyFox - பயர்பாக்சின் வேகத்தை அதிகரிக்கும் மென்பொருள் புதிய பதிப்பு 2.0.2

படம்
இன்றைய காலகட்டத்தில் பயர்பொக்ஸ் உலாவி பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. தங்களுடைய உலாவியானது வேகமாக இயங்கி பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும், சிறப்பாகவும் தரவிறக்கம் செய்திட வேண்டும் என எதிர்பார்ப்பு உண்டு.  மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவே இருக்கும்.