மச்சான்ஸ் நமீதா சிறப்பு பேட்டி

என்னை நீச்சல் உடையில் பார்க்க விரும்பினால் சென்னையில் அது முடியாது. மாறாக வெளிநாட்டுக்கோ அல்லது மும்பை ஆம்பிவேலிக்கோதான் வர வேண்டும் என்று கூறியுள்ளார் இளைஞர்களின் மனம் கவர்ந்த மச்சான்ஸ் புகழ் நமீதா. நமீதா என்றே ரசிக மச்சான்ஸ்களுக்கு உற்சாகமாகி விடும். ஆனால் இப்போது நமீதாவை பெரியதிரையில் பார்க்க முடிவதில்லை.