நிங்கள் தட்டச்சு செய்யும் போது உங்களது விசைப்பலகையில் இசையை உருவாக்க "கீ மியூசிக்" மென்பொருள்

நிங்கள் தட்டச்சு செய்யும் போது உங்களது விசைப்பலகையில் இசையை ரசிக்க உதவுகிறது. சிறிய மென்பொருள் இருக்கிறது, நிறுவ தேவையில்லை. இது பயன்படுத்துவதற்கு மிக எளிதானது, நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்களது விசைப்பலகை பாடும். அந்த பாட்டை நிங்கள் ரசிக்கலாம்.
சிறப்பம்சங்கள்: