நேற்று சோலார் நாயகி - இன்று உலக நாயகி - நாளை ?

பவர் ஸ்டாருக்கு ஒன் அண்ட் ஒன்லி போட்டி சோலார் ஸ்டார்தான் என்பதை, திருமதி தமிழை 100 நாட்கள் ஓடவைத்து நிரூபித்திருக்கிறார் ராஜகுமாரன். ஸாரி, சோலார் ஸ்டார் ராஜகுமாரன். யார் யாரோ நடிக்கும் போது நம் கணவர் நடிக்கக் கூடாதா என்ற தேவயானியின் அறச்சீற்றத்தின் விளைவு, திருமதி தமிழ். சோலார் ஸ்டாரின் இனிமையான சண்டைக் காட்சிகளும், அதி