RGS கார்டு மாஸ்டர் மென்பொருள் புதிய பதிப்பு 6.3.2

இந்த மென்பொருளானது சுலபமாக முகவரி முகாமையாளர் / உலக தொலைபேசிப்புத்தகம், தனிப்பட்ட தொலைபேசிப்புத்தகம் போன்றவைகளை இது நிர்வகிக்கிறது மற்றும் உங்களுடைய அனைத்து தொடர்புகள், முகவரிகள், தொலைபேசி எண்கள், தொலைநகல், மின்னஞ்சல் முகவரிகள், போன்றவற்றின் தகவல்களை கண்காணித்துக் கொண்டு இருக்கிறது. பல்வேறு திறன் வாய்ந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது.