கூகிள் வரைபடம் மூலமாக நீங்கள் உலகத்தில் எந்த மூழையிலும் கார் ஓட்டலாம் வாங்க !!!

உலகில் எந்த சாலையின் நெரிசலான தெருக்களில் ஒரு காரை ஓட்டும் அனுபவம் வேண்டுமா!! அதற்கு கூகிள் வரைபடம் உதவி செய்கின்றது.
கூகிள் வரைபடத்தின் அடிப்படையில் பிளாஷ் மாஸ் அப் மூலமாக மினி வரைபடங்கள், விசைப்பலகை கட்டுப்பாடுகளை பயன்படுத்தி கிட்டத்தட்ட உலகத்தின் எந்த இடத்திலும் கார் ஓட்ட முடியும். முதலில் கீழே உள்ள தளத்துக்கு செல்லுங்கள்.