இடுகைகள்

பிப்ரவரி 24, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

படம்
5. Warm Bodies வார்ம் பாடீஸ் ஐந்து வாரங்கள் முடிந்த பின்னும் டாப் 5ல் இடம் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 8.87 மில்லியன் டாலர்கள். இதுவரை 50.2 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.  4. Escape from Planet Earth சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 15.9 ‌மில்லியன் டாலர்களை

தல அஜித்தை ரசிப்பது ஏன்

படம்
அஜித்துடன் எந்த நடிகை, நடிகர் நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியே வந்ததும் அவரை புகழத் தொடங்கிவிடுகிறார்கள். இரண்டு பத்திரிகையாளர்கள் சந்தித்தாலும், அவரு வேறப்பா என்றுதான் பேசுகிறார்கள். சினிமாவில் இருக்கும் கடைநிலை தொழிலாளர்களிலிருந்து, சக நட்சத்திரங்கள்வரை அஜித்தை நேசிப்பதற்கான காரணம் என்ன? அஜித் குறித்த ஐந்து விஷயங்களை

Flower Power - ஆன்லைன் கணினி விளையாட்டு

படம்
Flower Power என்ற இந்த விளையாட்டு ஒரு பூச்செடியில் மலரும் பூக்களை அதே நிறங்களையுடைய பூக்கலுடன் சேர்க்க வேண்டும். ஒரே நிறங்களையுடைய மூன்று அல்லது அதற்கு மோற்பட்ட பூக்கள் ஒன்றாக அருகில் வரும்போது அந்த பூக்கள் மறைந்து விடும். இவ்வாறு ஒவ்வொரு லெவலிலும் எல்லா பூக்கலையும் மறைய செய்ய வேண்டும். இதுவே இந்த விளையாட்டு.

Project X ஹாலிவுட் சினிமா விமர்சனம்

படம்
நடிப்பு   : Thomas Mann,Oliver Cooper,Jonathan Daniel Brown,Kirby Bliss Blanton,Alexis Knapp கதை   : Michael Bacall வசனம்      : Matt Drake இயக்கம்   : Nima Nourizadeh தயாரிப்பு  : Todd Phillips

வீட்டில் இருக்கும் வைத்திய மருந்துகள்

படம்
சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்

bolt - மொபைல் போனுக்கு உகந்த தமிழ் உலாவி அப்ளிகேசன்

படம்
அனைத்து மொபைல்களிலும் செயல்படும் தமிழில் மெனுக்கள் அடங்கிய புதிய தமிழ் பிரௌசரினை BOLT வழங்கியுள்ளது . மொபைலில் ஓபராமினி பிரௌசர் மூலம் தமிழ் தளங்களை காணமுடிந்தாலும் முழுவதுமான கணினி அனுபவத்தை தருவது இல்லை ஆனால் BOLT வழங்கியுள்ள BOLT Indic தமிழ் பிரௌசர் மூலம் பிரௌசிங் செய்வது கணினி அனுபவத்தை தருகிறது மேலும் இது தமிழில் மெனுக்கள் அடங்கியுள்ளதால் பிரௌசிங் செய்ய ஆங்கில

நோக்கியா போனை நாமே சர்வீஸ் செய்ய இலவச மென்பொருள்

படம்
இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களையும் எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த அப்ளிகேசன் மூலம் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களின் ஹார்டுவேர் தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் இதற்க்கான உதிரி பாகங்கள் உங்களின்

MediaInfo Portable - ஊடக தகவல் தொழில்நுட்ப மென்பொருள் 0.7.62

படம்
ஊடக தகவல் மென்பொருளானது வீடியோ அல்லது ஆடியோ கோப்புகள் பற்றி தொழில்நுட்பம் மற்றும் டேக் தகவலை வழங்குகிறது. இது ஒரு இலவச மென்பொருள். மற்றும் சோர்ஸ் குறியீட்டின் அனுமதி இலவசம், GPL அல்லது LGPL கீழ் உரிமம் உள்ளது. இயங்குதளம்:  விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7

Secunia PSI - தானியங்கி புரோகிராம் பாதுகாவலர் மென்பொருள்

படம்
Windows ஆபரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, MICROSOFT நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம்களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும்.