கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

4. சொன்னா புரியாது! சிவாவின் சொன்னா புதியாது சென்ற வார இறுதியில் 32.1 லட்சங்களையும், வார நாட்களில் 33.6 லட்சங்களையும் வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 1.13 கோடி.