உலக நாயகன் கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

விஸ்வரூபம் படம் டி.டி.எச்.சிலும், தியேட்டரிலும் ஒரேநாளில் வெளியாகும்’’ என்று கமல்ஹாசன் கூறினார். கமல்ஹாசன் நடித்து, டைரக்ட்டு செய்துள்ள ‘விஸ்வரூபம்’ படம் தியேட்டர்களில் முதலில் திரையிடப்படும் என்று தியேட்டர் அதிபர்கள் அபிராமி ராமநாதன், பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் அறிவித்தார்கள்.