2013 ம் ஆண்டு புத்தாண்டு ராசி பலன்கள்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன. சனி பகவான் ஆண்டு முழுவதும் துலா ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர், 18.2.1013 முதல், 6.7.2013 வரை வக்கிரம் அடைகிறார்.