ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பார்களா?
+Bridge+between+India+&+Srilanka+(4).jpg)
இந்தியா & இலங்கை இடையே பண்டைய ராமர் (இராமாயணம்) பாலத்தின் நாசாவிண்கல புகைபடங்கள் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு தனது நிலையை நாளை (மார்ச் 29) தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலாவது பதவிக் காலத்தில், கடந்த 2005ம் ஆண்டு ஜுலை மாதம் 2ம் தேதி சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கின. இந்தியா-இலங்கைக்கு இடையிலான பாக் ஜலசந்தி, ராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி, அதை கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக மாற்றுவது இந்தத்