விஸ்வரூபம் முத்தரப்பு கூட்டம் - பிரச்சினை முடியுமா?

விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான முதல்கட்ட சந்திப்பு முடிந்துவிட்டது. இன்று மாலை முத்தரப்பு கூட்டம் நடக்கிறது. இதில் ஒரு முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது. இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கமல்ஹாஸனின் விஸ்வரூபத்தில் பல காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டதால், படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து தினங்களாக இந்தப் படம் தொடர்பான