இடுகைகள்

செப்டம்பர் 3, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூக்கத்தைக் பறிக்கும் செல் போன்

படம்
நீங்கள் தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? அதற்கு காரணம் நீங்கள் படுக்கையில் செல்போன் மற்றும் டேப்லெட்டுகளை பயன்படுத்துவதாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.  தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக செல்போனைப் பயன்படுத்தினால்கூட அது தூக்கத்தைப் பாதிக்கும் என்று அமெரிக்காவின் டெய்லி மெயில். அதற்கு காரணம் மெலடோனின் பிரச்சினை என்று லைட்டிங் ரிசர்ச் சென்டரில் இருந்து வரும் ஆய்வு கூறுகிறது. இந்த மெலடோனின் என்பது உடலைக்

ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் மங்களூர் மாம்பழம்!

படம்
தமிழ் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள் பட்டியலில், இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சவாலாய் சமீபத்தில் இடம் பிடித்தவர், ஹன்சிகா மோத்வானி. "மொளு...மொளுன்னு... காஷ்மீர் ஆப்பிளாய், பார்ப்போரை, உறைய வைத்த, ஹன்சிகாவின் பின்னணி,  எத்தனை பேருக்குத் தெரியும்?  கர்நாடாக மங்களூரில் பிறந்தார். அப்பா பிசினஸ் மேன், அம்மா டாக்டர். 2003ல் குழந்தை நட்சத்திரமாக, ஹிந்தி சீரியலில், அறிமுகம் ஆனார். 2004 வரை, ஏழு ஹிந்தி சீரியலில் நடித்தார். அதே காலகட்டத்தில், ஆறு ஹிந்தி படங்களிலும், குழந்தை நட்சத்திரமாய் ஜொலித்தார்.

தயாரிப்பாளரை தலை தெறிக்க ஓட வைத்த டயானா பென்டி

படம்
ஐந்தரை அடி உயரம், வலை வீசும் கண்கள் என, பாலிவுட் ரசிகர்களை, விரட்டி, விரட்டி வேட்டையாடும், அழகிய ஆபத்து, டயானா பென்டி. நடித்ததோ, "காக்டெயில்என்ற ஒரே ஒரு படத்தில். ஆனால், அம்மணியின் ஆசைக்கு, அளவே இல்லை. பெரிய அளவில், படங்கள் எதுவும், கைகளில் இல்லாத நிலையில், பிரபல ஷாம்பூ  தயாரிப்பு நிறுவனம், இவரை, தன் விளம்பர படத்தில் நடிக்க அழைத்தது. தயாரிப்பாளர்களை வீட்டுக்கு அழைத்த டயானா, அவர்களிடம், மிகவும் சாதாரணமாக, "இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால், உடனே கால்ஷீட்என, ஷாக் கொடுத்தார்.

முகமூடி திரை விமர்சனம்

படம்
முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் கும்பலை முகமூடி அணிந்த வாலிபன் அழித்து ஒழிக்கும் கதையே ‘முகமூடி’. சென்னை நகரில் முகமூடிக் கும்பல் ஒன்று கொலை, கொள்ளை போன்ற அட்டூழியங்களில் ஈடுபடுகிறது. அவர்களை அடக்குவதற்காக மும்பையிலிருந்து உதவி கமிஷனர் ஒருவர் சென்னை வருகிறார். இந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீ, தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை தேடி அலைகிறான். மீனவர்களிடம் சென்று குங்பூ பயிற்சி

Partition Wizard Home Edition - பகிர்வு மேலாளர் மென்பொருள் 7.6

படம்
பார்டிசியன் விஸார்ட் ஹோம் எடிஷன் மென்பொருளானது இது விண்டோஸ் 2000, எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 32/64 பிட் விண்டோஸ் இயங்கு தளங்களை ஆதரிக்கிறது எம்டி சொல்யூஷன் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்ட ஒரு இலவச பகிர்வு மேலாளர் ஆகும். பார்டிசியன் விஸார்ட் ஹோம் எடிஷன் வீட்டு பயனர் மட்டும் பயன்படுத்தக் கூடியது.

File Shredder - கணிணியில் கோப்புகளை மீட்க படாதவாரு அழிப்பது எப்படி?

படம்
கணிணியில் கோப்புகளை மீட்க படாதவாரு அழிப்பது எப்படி? அதற்கான தீர்வு தான் இந்த File Shredder மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள். இதை நம் கணிணியில் நிறுவிய பிறகு நாம் முற்றிலும் அழிக்க நினைக்கும் கோப்புவை ரைட் கிளிக் செய்தால் "Erase" என்று வரும், அதை கிளிக் செய்ய வேண்டும் ("Delete" என்பதை கிளிக் செய்தால், "Restoration" போன்ற மென்பொருளை கொண்டு மீட்க முடியும்), பிறகு "Are you sure you want to erase “கோப்பு-வின் பெயர்” ?" என்று வழக்கம் போல் கேட்கும், "Yes"

Simple Solver - மாணவர் பயன்பாட்டு மென்பொருள் 4.3.7

படம்
பூலியன் சமன்பாடுகள் பெரும்பாலும் இயந்திரங்கள் வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு மிகவும் கடினமான மற்றும் பணி நேரத்தை எளிதாக்குகின்றன. எளிய தீர்வுக்காக ஐந்து வடிவமைப்பு கருவிகளை தொகுப்பாக வழங்குகிறது. பூலியன் சமன்பாடு செயலி வரிசைமாற்றம் ஜெனரேட்டர்

Dont Sleep - கணினி இடை நிறுத்தத்தை தடுக்கும் மென்பொருள் 2.82

படம்
உங்கள் கணினியில் பணியின் போது இடை நிறுத்தத்தை தடுக்க ஒரு சிறிய கையடக்க மென்பொருள் உதவுகிறது, காத்திருப்பு, அணைத்தல் மற்றும் மறுதொடக்கம் இவைகளின் நிரல்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் விஸ்டா இயங்கும் போது புதிய விதிகள் மேலும் கடுமையான அதிகார சேமிப்பு வசதிகளை வழங்குகிறது. ஆனால் அது மட்டுமல்ல கணினி விடுபதிகையாக்கத்தை தடுக்கின்றது.

V-Radio வானொலி மென்பொருள் 2.3.1

படம்
V வானொலி மென்பொருளானது உங்களுக்கு விருப்பமான இணைய வானொலி நிலையங்கள் இயக்க அனுமதிக்கும் ஒரு சிறிய மற்றும் பயன்படுத்த எளிதான பயன்பாடு மென்பொருளாக உள்ளது. கணினி தேவைகள்: விண்டோஸ் மீடியா பிளேயர் 9 மேல் மைக்ரோசாப்ட் . NET Framework 4.0