கோலிவுட்டில் பரபரப்பு - சூப்பர் ஸ்டார் பட்டம்

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில், அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்ற விவகாரம் கொஞ்ச காலமாகவே கோலிவுட்டில் எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், விஜய் வட்டாரம் அவ்வப்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கூறி வருகின்றனர். தலைவா படத்தின் ஆடியோ விழாவில்கூட அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்றே மேடையில் பேசினார்கள். அதையடுத்து, இப்போது சிங்கம்-2 படத்தின்