கம்ப்யூட்டர் சிக்கல்களுக்கு தீர்வுகள் வழங்கும் செயல் முகாமையாளர்!

உங்கள் கணணி வேகமாக இயங்கவில்லையா?கணனியின் புரோகிராம்கள் வேலை செய்யாமல் பின்னர் மீண்டும் வேலை செய்கின்றதா? இதனால் நீங்கள் அவசரப்பட்டு கணணியை மீண்டும் பூட் செய்ய முயற்ச்சி செய்வீர்கள். அணி நீங்கள் பூட் செய்ய தேவையில்லை. இந்த வகை சிக்கலுக்கு விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத்