தி ஹேங்ஓவர் பார்ட் 3 விமர்சனம்

சின்ன பட்ஜெட்டில் தயாராகி தயாரிப்பாளர்களுக்கு பெரிய லாபம் தரும் சர்ப்ரைஸ் படங்கள் எப்போதாவது வரும் அப்படி ஹாலிவுட்டில் தயாராகி உலகம் முழுவதும் ரவுண்ட் கட்டிய படம் தி ஹேங்ஓவர். டட் பிலிப்ஸ் இயக்கிய இந்த காமெடிப் படத்தின் முதல் இரு பாகங்களும் ஹிட்டான நிலையில் மூன்றாவது பாகத்தையும் எடுத்திருக்கிறார்கள்.