கல்யாணத்த பத்தி நினைக்க விரும்பல - சோனியா

இன்னும் நான்கைந்து ஆண்டுகளுக்கு திருமணத்தைப் பற்றி நினைக்கக் கூட விரும்பவில்லை என்றார் நடிகை சோனியா அகர்வால். இயக்குநர் செல்வராகவனுடன் விவாகரத்து பெற்ற பிறகு முதல் முறையாக ஹீரோயினாக சோனியா அகர்வால் நடித்துள்ள படம் ஒரு நடிகையின் வாக்குமூலம்.