இடுகைகள்

ஜூலை 8, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் ஈ திரை விமர்சனம்

படம்
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நாயகி சமந்தா அண்ணியுடன் வசித்து வருகிறார். சமூக சேவை நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு அண்ணியும் உறுதுணையாக இருந்து வருகிறார். இவருக்கு எதிர் வீட்டில் குடியிருப்பவர் நானி. இவரும் சமந்தாவும் ஒருவருக்கொருவர் காதலைச் சொல்லாமலேயே காதலித்து வருகின்றனர். 

Screenshot Captor - திரைக் காட்சிகளை நகலெடுக்கும் மென்பொருள் 3.08.01

படம்
ஸ்கிரீன்ஷாட் காப்சர் மென்பொருள் குறைந்தபட்ச தலையீட்டுடன் சிறந்த திரைக்காட்சிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பல திரையகத்துக்கு ஆதரவு அளிக்கிறது மற்றும் இது தானாகவே கண்டுபிடித்து செயலில் மேம்படுத்தும் திறன் உட்பட மற்ற பிடிப்பு கருவிகள் காணப்படாத தனிப்பட்ட விளைவுகள் ஆதரவளிக்கிறது. முழுமையான ஷெல் செயல்பாடு மற்றும் கிராஃபிக்  எடிட்டர்களை, watermarkers, போன்ற வெளிப்புற கருவிகள் unsurpassed  ஒருங்கிணைப்பு ஒரு முழு படத்தை

AllDup - போலியான கோப்புகளை நீக்கும் மென்பொருள்

படம்
உங்கள் கணினியில் உண்மை கோப்புகளை போலவே அதன் பிரதியான நகல் கோப்புகளை கண்டறிவது என்பது முடியாத காரியம். இதனால் நமது கணினியின் வன் வட்டு இடம் தேவையில்லாமல் வீணடீக்கபடுகிறது. இதனை நிவர்த்தி செய்ய உங்கள் இயக்கியில் மிக சக்தி வாய்ந்த தேடுபொறி முலம் ஸ்கேன் செய்து வன் வட்டு இடத்தை விடுவிக்க வழி வகுக்கிறது. கோப்பு பெயர், கோப்பு நீட்டிப்பு, கோப்பு உள்ளடக்கம், கோப்பு தேதிகள்,

Tea Timer - பாசக்கார பயபுள்ள மென்பொருள்

படம்
இந்த எளிய நிரல் உங்களின் கணிணி பயன்பாட்டின் போது குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் தேநீர் அருந்த நினைவு படுத்தும் புதிய மென்பொருளாகும். நாம் திரை படங்களுக்கு சென்றால் எப்படி படத்திம் இடையே பாப்கார்ன் சாப்பிட இடை நிருத்தம் செய்கிறார்களே அது போல இது இடை நினைவு படுத்தும் பாசக்கார மென்பொருளாகும். இந்த நிரலை நிறுவ தேவையில்லை, காலம் நேரம் கழிந்ததும் உங்களுக்கு நீண்ட போதுமான சூடான தேயிலை பானம் ஆருந்த டைமர் மூலமாக அறிவிக்கப்படும்.

ClamWin Free Antivirus - இலவச வைரஸ் தடுப்பு மென்பொருள்

படம்
கிளாம்வின் இலவச ஆண்டி வைரஸ் நிரலானது மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்துக்கு ஏற்ற ஒரு திறந்த மூல நச்சு எதிர்ப்பு மென்பொருளாக உள்ளது. இதன் கிளாம் வைரஸ் இயந்திரம் எளிதான வரைகலை பயனர் இடைமுகத்தை அளிக்கிறது. கிளாம்வின் இலவச வைரஸ் நிரலை எளிதாக நிறுவி பயன்படுத்தலாம். இதனை நீங்கள் பதிவிறக்கி முற்றிலும் கட்டணம் அற்ற இலவச மென்பொருளாக பயன்படுத்தலாம்.

Checksum Calculator - கோப்புகளை கணக்கிடுதல் மென்பொருள்

படம்
செக்சம் கால்குலேட்டர் நிரலானது இலவச  கோப்புகளை   கணக்கிடுதல் மென்பொருள் ஆகும். இது,, SHA1 MD5 ஆதரவு CRC32 செக்சம், மற்றும் பன்முக திரள் கோப்புகளை சரிபார்க்க உதவுகிறது. இது எளிய முகப்புடன் பயன்படுத்துவதற்க்கு சுலபமாக உள்ளது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.