சினிமாவும் சீரியலும் ஒன்னுதாங்க - காவேரி

"வைகாசி பொறந்தாச்சு' திரைப்படத்தில் சின்னப்பெண்ணாய் அறிமுகமான காவேரி இன்றைக்குத் தங்கம் சீரியலில் காமெடித்தனம் கலந்த வில்லி ரோலில் கலக்கி வருகிறார். தங்கம் தொடரின் படப்பிடிப்புத் தளத்தில் அனைவரிடமும் சிரித்து விளையாடிக்கொண்டே இருந்த அவரிடம் சீரியல் பயணம் பற்றி பேசினால். "வைகாசி பொறந்தாச்சு' முதல் படம். அப்போது எனக்கு எதுவுமே தெரியாது.