முத்தம் தர ஏற்ற பெண்ணாக பிரியங்கா சோப்ரா தேர்வு!

முத்தம் தருவதற்கு சவுகரியமான, சரியான பெண்ணாக பிரியங்கா சோப்ரா தேர்வாகியுள்ளார் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பில். அழகான உதடுகள், முத்தமிடத் தூண்டும் கவர்ச்சி ஆகியவை காரணமாக பிரியங்கா சோப்ராதான் முத்தமிட விருப்பத்துக்குரிய பெண்ணாக திகழ்வதாக இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டு முத்தமிட்டவர்கள்... அதாவது வாக்களித்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவரைத் தொடர்ந்து 2வது இடத்தில் ஐஸ்வர்யா ராயின்