கெட்ட கொழுப்பை குறைக்கும் மாட்டுக்கறி

மாட்டுக்கறி சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள அந்த ஆய்வு முடிவின் விபரம் தினமும் சிறிதளவு மாட்டுக்கறி உண்பவர்களுக்கு எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பு கட்டுப்படுகிறதாம்.