ஹாலிவுட்டில் சுனாமியாய் கர்ஜிக்கும் சிங்கம் 2

தமிழகத்தில் சிங்கம் 2 அட்டகாசமான ஓபனிங்கை பெற்றிருக்கிறது. சென்னையில் மட்டும் இதன் மூன்று நாள் வசூல் இரண்டரை கோடிக்கும் மேல். வெளிநாடுகளில் - குறிப்பாக யுகே, யுஎஸ் ஸில் படம் பட்டையை கிளப்புகிறது. யுகே யில் முதல் மூன்று தினங்களில் வெறும் 14 திரையிடல்களில் 65,806 பவுண்ட்களை வசூலித்துள்ளது.