இடுகைகள்

அக்டோபர் 4, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இணையற்ற வேகத்துடன் சிகிளீனர் புதிய பதிப்பு 3.11.1550

படம்
சி கிளீனர் இலவச மென்பொருள் உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தப்படாத கோப்புகளை நீக்குகிறது - விண்டோஸ் வேகமாக இயங்க அனுமதிக்கிறது மற்றும் மதிப்புமிக்க வன் வட்டு இடத்தையும் திரும்ப பெறலாம். இது உங்கள் இணைய வரலாறு , இணைய நடவடிக்கைகளின் தடயங்களை அழிக்கிறது. 

கோப்புகளில் டிஜிட்டல் முறையில் சுலபமாக கையொப்பமிட இசி சிக்னேச்சர் மென்பொருள்

படம்
சுலபமாக கோப்புகளில் கையொப்பமிட டிஜிட்டல் கையெழுத்திடும் மென்பொருள் அனுமதிக்கிறது. இது ஒரு இலவச கருவியாக உள்ளது. இது தினமும் ஆவண மேலாண்மை எளிதாக செய்ய