ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

சென்ற வாரம் வெளியான டுவிலைட் சாகா - பிரேக்கிங் டவுன் 2 அமோகமான வசூலை பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 5. பிளைட் டென்சில் வாஷிங்டன் நடித்திருக்கும் பிளைட் 3 வது வார இறுதியில் 8.8 மில்லியன் டாலர்களை வசூலித்து ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. இதன் மொத்த யுஎஸ் வசூல் 61.5 மில்லியன் டாலர்கள்.