சிக்ஸ் பேக்கை காட்டி மிரட்டும் பாலிவுட்க்கு ஆப்படித்த தனுஷ்

ராஞ்ஹனா ஹீரோ தனுஷை பார்த்து பாலிவுட் ஹீரோக்கள் திருந்துவார்களா? பார்க்க பெரிதாக வசீகரம் இல்லை, உத்தமபுத்திரன் படத்தில் விவேக் சொல்வது போன்று நாலு நெஞ்சு எலும்பு, 2 நல்லி எலும்பு உள்ள தனுஷ் 6 பேக்கை காட்டி மிரட்டும் பாலிவுட்டில் ராஞ்ஹனா படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். படத்தின் ஷூட்டிங் நடக்கையில் தனுஷை பார்த்து பிற பாலிவுட் நடிகர்கள் மிரண்டிருக்க மாட்டார்கள்.