உருமி திரை விமர்சனம்

ஏகப்பட்ட கடன் சுமைகளுக்கு இடையே மிகவும் கஷ்டப்பட்டு பப் ஒன்றை நடத்தி வருகிறார் பிருதிவிராஜ். அவருக்கு துணையாக இருக்கிறார் அவரது நண்பன் பிரபுதேவா. இந்த சூழ்நிலையில் கேரளாவில் பிரத்விராஜ்க்கு சொந்தமாமான கண்ணாடிக்ககாடு என்ற இடத்தில் உள்ள பூர்வீக சொத்தை விலைக்கு கேட்டு வருகிறது