கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

5. மறந்தேன் மன்னித்தேன் தெலுங்கு டப்பிங்கான இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 2.29 லட்சங்கள். மிகச்சுமாரான ஓபனிங். 4. கருப்பம்பட்டி இதுவும் மறந்தேன் மன்னித்தேன் அளவுக்கே வசூலித்துள்ளது. மூன்று தினங்களில் 2.73 லட்சங்கள். தயாரிப்பாளரின் தூக்கத்தை காவு வாங்கும் வசூல்.