இடுகைகள்

ஜனவரி 31, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2013

படம்
இந்த மாதம், ஒவ்வொரு ராசிக்கும், நடந்து கொண்டிருக்கும் கிரக சஞ்சாரங்களைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படிருக்கின்றன.  சனி பகவான் ஆண்டு முழுவதும்  துலா ராசியில் சஞ்சரிக்கிறார்.  சனி பகவான் துலா ராசியில் உச்ச நிலையில் சஞ்சாரம்  செய்வதால், அவரால் கெடு பலன்கள் அதிகம் நிகழ வாய்ப்பில்லை. குரு பகவான் ஆண்டின் தொடக்கத்தில் ரிஷப ராசியிலும்

விஸ்வரூபம் வெளிவரும் வரை தலைவா பணிகளை தொடங்கப் போவதில்லை - விஜய் அறிவிப்பு

படம்
விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் நடிகர் விஜய். விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை தன் புதிய பட வேலைகளைத் தொடங்கமாட்டாராம் விஜய். விஸ்வரூபம் விவகாரம் கடந்த 20 நாட்களாக பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் விஜய் அமைதியாகவே இருந்தார். இந்தப் படத்துக்கு தடை, தடைக்குத் தடை, அதற்கும் ஒரு தடை என பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.

கணினி நினைவகத்தை பாதுகாப்பது எப்படி?

படம்
கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி, அப்படி ரீஸ்டார்ட் செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும்.

நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை - கமல் கண்ணீர் மல்க பேட்டி

படம்
விஸ்வரூபம் பிரச்சினையில் கமல்ஹாசனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். தமிழகத்தை விட்டே தாம் வெளியேற தயார் என கமல் கூறியது மனதை ரணமாக்கிவிட்டதாகவும் இந்த எண்ணத்தை கமல்ஹாசன் கைவிட வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து விட்ட கமலை அரசு புண்படுத்தியுள்ளது என விஜயகாந்த் கூறினார். ஐகோர்ட் தீர்ப்புக்கு பின் அரசு திரையரங்குகளுக்கு

The Russell Girl ஹாலிவுட் சினிமா விமர்சனம்

படம்
Hallmark என்று சொன்னால் வாழ்த்து அட்டை செய்யும் நிறுவனம் என்றுதான் பலருக்குத்தெரியும். ஆனால் அது திரைப்படங்களையும் தயாரிப்பதுண்டு. Hallmark திரைப்படங்கள் எல்லாவுமே மிகவும் மென்மையானதாகவும், அன்பு, குடும்பம், சமுகம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். அத்துடன் மனித உணர்வுகளின் வெவ்வேறு பரிணாபங்களையும் கிண்டிப்பார்ப்பதாக இருக்கும்.

LibreOffice - எம்.எஸ். ஆப்பிஸ் தொகுப்புக்கு மாற்று மென்பொருள் 3.6.5

படம்
இந்த ஆப்பிஸ் மென்பொருள் தொகுப்பானது ஸ்டார் ஆப்பிஸ் தொகுப்பை போன்றே உள்ளது. இந்த LibreOffice தொகுப்பானது இலவச மென்பொருள் (OpenSource) ஆகும். அதன் காரணமாக இந்த மென்பொருளை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் பிறரிடம் உரிமம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆப்பிஸ் என்றாலே மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய எம்.எஸ்.ஆப்பிஸ் தொகுப்பு மட்டுமே உள்ளது என இன்னும் நிறைய கணினி பயனாளர்கள் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதைவிட சிறப்பானதாக நிறைய ஆப்பிஸ் தொகுப்புகள்

Free Download Manager - இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருள் 3.9.2.1294

படம்
இந்த இலவச பதிவிறக்க மேலாளர் மென்பொருளானது முன்பை விட 600% வேகமாக கோப்புகளை பதிவிறக்குகிறது. இந்த மென்பொருள் முலம் முழு வலைத்தளங்களை மீட்டெடுக்க முடியும். வலைத்தளங்கள் பதிவிறக்க போது இது உங்கள் இணைய இணைப்பினை ஒட்டுமொத்த பேண்ட்விட்த்தையும் பயன்படுத்துகிறது. அம்சங்கள்:  Internet Explorer, Opera, மற்றும் மோஸிலா ஃபயர்பாக்ஸ், சக்தி வாய்ந்த திட்ட ஒருங்கிணைப்பு,,

Wireshark - பொட்டலப் பகுப்பாய்வி மென்பொருள் 1.8.5

படம்
வயர்ஷார்க் (Wireshark) என்பது ஒரு இலவசமான மற்றும் ஓப்பன்-சோர்ஸ் பொட்டலப் பகுப்பாய்வி ஆகும். நெட்வொர்க் சரிசெய்தல், பகுப்பாய்வு, மென்பொருள் மற்றும் தொலைத் தொடர்புகளின் நெறிமுறை முன்னேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றில் இது பயன்படுகிறது. துவக்கத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதத்தில் இதற்கு ஈதரெல் எனப் பெயரிடப்பட்டது. ஆனால் வாணிக உரிமைக்குறி பிரச்சினைகள் காரணமாக வயர்ஷார்க் என இச்செயல் திட்டம் மறுபெயரிடப்பட்டது.

Norman Malware Cleaner - தீம்பொருள் எதிர்ப்பு மென்பொருள் 2013.01.30

படம்
நார்மன் மால்வேர் கிளினர் நிரலானது ஒரு குறிப்பிட்ட தீங்கிழைக்கும் மென்பொருளை (தீம்பொருள்) கண்டுபிடித்து அகற்ற பயன்படும் பயன்பாடு மென்பொருளாகும்.இது இயல்பான நேர்வினை வைரஸ் பாதுகாப்புடன் இயங்குவதற்கு ஒரு மாற்றாக பயன்படுத்த கூடாது. மாறாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட கணினிகளை கையாள ஒரு எதிர்வினை கருவியாக பயன்படுத்தலாம். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.