ஏப்ரலில் பிரசன்னாவை மணக்கிறார் சினேகா

விரைவில் திருமணம் என்று பிரசன்னா அறிவிக்க, அதெல்லாம் கிடையாது இப்போதைக்கு திருமணம் இல்லை என்று வெடி கொளுத்திப் போட்டார் சினேகா. இந்தக் காதலும் அவ்வளவுதானோ என்று கோடம்பாக்கம் காஸிப் படிக்க ஆரம்பித்தாலும் காதலில் உறுதியாகதான் இருக்கிறார்கள் இருவரும். இவர்களின் இருவரின் திருமணத்தை வரும் ஏப்ரலில் நடத்த இரு வீட்டாரும் சேர்ந்து முடிவு செய்திருக்கிறார்கள்.