TNPSC GROUP 2 தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்பு!

வணக்கம் நண்பர்களே வரும் ஞாயிற்றுக் கிழமை TNPSC GROUP 2 மறு தேர்வு நடை பெறுகிறது. இதனை மனதில் கொண்டு தாங்கள் பயன் பெறும் வைகையில் ஆயிரக்கனக்கான தமிழ் @ மற்றும் பொது அறிவு வினாக்களை நான் தங்களுக்கு தொகுத்து வழங்கி உள்ளேன். இதில் உள்ள பதிவுகள் அனைத்தும் கடந்த 6 வருடத்தில் கேட்கப்பட்ட வினாக்களின் தொகுப்பாகும். மற்றும் நாம் சென்ற வருடம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மூன்று தொகுதிகளாக புத்தகம் வெளியிட்டோம். இது வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.