சக்கரவர்த்தி திருமகன் சினிமா விமர்சனம்

அடர்ந்த காட்டில் சுற்றுலாவிற்கு வரும் வெள்ளைக்கார ஜோடிகள் ரவுடி கும்பலால் கொலை செய்யப்படுகிறார்கள். இது மாநில பிரச்சினையாக மாறுகிறது. இந்த கொலையை கண்டுபிடிக்க சி.பி.ஐ. அதிகாரியான சக்கரவர்த்தி தன் டீமுடன் வருகிறார். கொலை நடந்த இடத்தை பார்வையிடுகிறார். பிறகு தேடுதல் வேட்டை தொடர்கிறது.