இடுகைகள்

அக்டோபர் 21, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மிக வேகமாக செயல்படும் ஓபரா இணைய உலாவி மென்பொருள்

படம்
ஓபரா இணைய உலாவியானது மிக வேகமாக செயல்படும் இணைய உலாவியாக உள்ளது. இது ஒரு புதிய மற்றும் அழகான சிறிய வடிவமைப்பும் பல சக்தி வாய்ந்த வசதிகளையும் வழங்குகிறது. இது முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது. 43 மொழிகளில் வரும் ஓபரா இணைய உலாவி விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் வேலை செய்யும் விதமாக வடிவமைக்க பட்டு உள்ளது. முகவரி புலத்தில் சுலபமாக தேடுதலும் மற்றும்