இடுகைகள்

ஆகஸ்ட் 6, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாலிவுட் மாமிகளுக்கு சவால் விடும் கோலிவுட் மாமி!

படம்
சமர், பூலோகம், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில், "பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு, திடீரென, தன் உடல்கட்டு மீது கவலை வந்து விட்டது. இதனால், நேரம் கிடைக்கும் போதெல்லாம், "ஜிம்முக்கு செல்ல முடிவு செய்துள்ளார். "டென்னிஸ் கோர்ட் போல், வயிற்றை தட்டையாக பராமரிப்பது தான், பாலிவுட் ஹீரோயின்களின் இப்போதைய பேஷன்! த்ரிஷாவுக்கும் இந்த ஆசை வந்து விட்டது. அடுத்த மாதத்துக்குள், எப்படியாவது இரண்டு கிலோ எடை குறைத்து, பாலிவுட் "மாமிகளுக்கு சவால் விடுவது என, சபதம் செய்திருக்கிறார்.

ஹாலிவுட்டை கலக்க போகும் கங்கனா!

படம்
"தாம் தூம் படத்துக்கு பின், கோலிவுட்டிலிருந்து மாயமான கங்கனா ரனாவத், பாலிவுட்டில் நல்ல நிலையில் தான் இருக்கிறார். நடிப்பை தாண்டி, சினிமாவின் மற்ற துறைகளிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, இப்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். கங்கனா இயக்கும் ஆங்கில குறும்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப் படவில்லை. அமெரிக்காவில் பட பிடிப்பு முடிந்துள்ள நிலையில்,  இது குறித்த, தன் அனுபவங்களை கங்கனா பகிர்ந்து கொண்டார்.

மாற்றானுக்கு அழகு சேர்க்கும் மாற்றான் தேட்டத்து மல்லிகைகள்!

படம்
மாற்றான் படத்தில் இரு மாற்றான் தேசத்து மல்லிகைகள் நடித்துள்ளன. கே.வி.ஆனந்து‌ம், மாற்றான் டீமும் இந்த மல்லிகை விவகாரத்தை இன்னும் மறைத்தே வைத்துள்ளனர்.சூர்யா, காஜல் அகர்வால்... இந்த இரு பெயர்கள் மட்டுமே மாற்றானைப் பொறுத்தவரை பிரபலம். இவர்கள் தவிர இரு ரஷ்ய அழகிகள் படத்தில் நடித்துள்ளனர். அவர்களுக்குப் படத்தில் முக்கியத்துவம் உள்ளது. இவர்கள் இருவர் பற்றிய தகவல்களையும் ரகசியமாக வைத்துள்ளார் கே.வி.ஆனந்த்.

நயனை புகழும் சிம்பு - மறுபடியுமாய்யா!

படம்
சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி!  சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான். வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித்

Cute Video Converter - வீடியோ எடிட்டிங் மென்பொருள்

படம்
இன்றைய சூழலில் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் தரமான வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவைகளின் வரிசையில் வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் பிரித்தெடுப்பதற்கு இந்த மென்பொருள் பயன்படுகிறது.  இதில் MP4,MKV,DivX, XviD, MOV, MPEG-4,MPEG-2, WMV, H.264,H.263,AVI,WMV,ASF போன்ற பார்மட்டுகளில் வீடியோக்களை மாற்றியமைக்க முடியும்.

Dead Mouse: கூகுள் குரோம் இணைய நீட்சி

படம்
Dead Mouse நீட்சியானது மவுசை தொட்டு சொடுக்காமலேயே லிங்கை ஓபன் செய்ய உதவுகிறது. இதற்கு நாம் இந்த நீட்சியை குகூள் குரோம் உலாவியில் நிறுவ வேண்டும். நிறுவிய உடன் உங்கள் குரோம் உலாவியை மறுதுவக்கம் செய்ய வேண்டும். பின்பு உங்களுக்கு பிடித்த இணைய பக்கத்தை திறந்து அதிலுள்ள லிங்கின் முதல் எழுத்தி தட்டச்சு செய்யவும். இபொழுது லிங்கானது நடனமாடும். இப்போது Enter தட்டினால் லிங்க் ஓபன் ஆகும்.

DesktopOK - ஐகான் நிலைகளை சேமிக்கும் மென்பொருள் 3.33

படம்
டெஸ்க்டாப் OK மென்பொருளானது ஐகான்கள் நிலைகளை சேமிக்கவும் மற்றும் மீட்டெடுக்கவும். திரைகளின் தெளிவுத்திறணை மாற்றவும் பயனறுக்கு ஒரு பயனுள்ள தீர்வாக உள்ளது. அம்சங்கள்: திரையின் தெளிவுத்திறனை விருப்பமான ஐகான் இடங்களில் சேமிக்கலாம்.

qBittorrent - பதிவிறக்க மென்பொருள்

படம்
நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் qBittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் qBittorrent தனது புதிய பதிப்பான qBittorrent 2.9.5 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது. அத்தோடு வேகமான தரவிறக்கம், இலகுவான கையாள்கை, தரவிறக்க

Exact Duplicate Finder - நகல் கோப்புக்களை அழிக்கும் மென்பொருள்

படம்
உங்கள் கணணியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால் கணணியில் உள்ள வன்தட்டில் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன.  இதனால் நாளடைவில் உங்கள் கணணியின் வேகம் குறையலாம். எனவே உங்கள் கணணியில் உள்ள நகல் கோப்புக்களை தேடி கண்டறிந்து நீக்கம் செய்ய மென்பொருள் உதவுகிறது. இது சக்திவாய்ந்த எளிய இடைமுகத்தை வழங்குகிறது.