இடுகைகள்

பிப்ரவரி 2, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரிமேக் வீடியோ பதிவிறக்கி மென்பொருள்

படம்
யூ டியூப், கூகிள், பேஸ்புக், Dailymotion HD தளங்களில், MP4, FLV, 3GP வீடியோக்கள் பதிவிறக்கவும் இந்த இலவச வீடியோ பதிவிறக்கியை கொண்டு WMV, MP4, MP3 வீடியோக்களை மாற்றவும் உதவுகிறது! அம்சங்கள்: எண்ணற்ற தளங்கள் ஆதரவு HD வீடியோ பதிவிறக்கம் MP4, WMV மாற்றம்

பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டர் புதிய பதிப்பு 3.0.1.9

படம்
பிரிமேக் வீடியோ கன்வெர்ட்டரானது RIP மற்றும் டிவிடி பர்ன், ஐபாட், ஐபோன், ஐபாட், ப்ளேஸ்டேசன் போர்டபிள், முதலியவை மாற்ற   பயன்படுகிறது .  ஸ்லைடு காட்சிகள் மற்றும் விஷுவலைசேஷனை உருவாக்க   பயன்படுகிறது . வெட்டவும், சேர்பதற்க்கு, சுழற்றவும் பயன்படுகிறது இந்த கட்டற்ற நிகழ்பட மாற்றியை பயன்படுத்தி யூடியூப்வீடியோக்கள் பார்ப்பதற்கு   பயன்படுகிறது . இசையை பதிவேற்றவும்   பயன்படுகிறது .

RGS கார்டு மாஸ்டர் மென்பொருள் புதிய பதிப்பு 6.3.3c

படம்
இந்த மென்பொருளானது சுலபமாக முகவரி முகாமையாளர் / உலக தொலைபேசிப்புத்தகம், தனிப்பட்ட தொலைபேசிப்புத்தகம் போன்றவைகளை இது நிர்வகிக்கிறது மற்றும் உங்களுடைய அனைத்து தொடர்புகள், முகவரிகள், தொலைபேசி எண்கள், தொலைநகல், மின்னஞ்சல் முகவரிகள், போன்றவற்றின் தகவல்களை கண்காணித்துக்கொண்டு இருக்கிறது. பல்வேறு திறன் வாய்ந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது.

விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

படம்
சட்டப்பேரவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயகாந்த், இன்று செய்தியாளர்களை சந்தித்து, தன் தரப்பு விளக்கத்தை அளித்ததோடு, தன்னுடைய முன்னாள் கூட்டணி கட்சியான அதிமுக பற்றி சரமாரியாக வார்த்தை தாக்குதல் நடத்தினார்.

சமுக வலைதளத்தை உருவாக்கி இந்திய மாணவர் சாதனை!

படம்
புதிய தொழில்நுட்பங்களை கையாள்வதில் மாணவர்கள் அதிக மதி நுட்பம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதற்கு புனேவை சேர்ந்த விக்னேஷ் சுந்தர்ராஜன் என்ற 14 வயது நிரம்பிய மாணவன் ஓர் சிறந்த உதாரணம். இவர் புதிய சோஷியல் நெட்வொர்கிங் தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

தல ஜோடியாக நயன நடிகை!

படம்
பில்லா, ஏகன் படங்களுக்குப் பிறகு அஜீத் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நயன்தாரா. பிரபு தேவாவை விட்டு நயன்தாரா பிரிந்துவிட்ட செய்தி பரவியதிலிருந்து, நயன்தாராவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.

திருப்பதிக்கே மொட்டையா! கேப்டன் எச்சரிக்கை?

படம்
மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார்.