கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ்!


4. கழுகு
ஐந்தாவது வாரத்தில் தட்டுத் தடுமாறி நுழைந்திருக்கும் கழுகு சென்ற வார இறுதியில் 59 ஆயிரங்களை மட்டுமே வசூலித்துள்ளது. லட்சத்தைக்கூட தொடாத வசூல். இதுவரை சென்னையில் இப்படம் 87 லட்சங்களை வசூலித்துள்ளது. 
3. பச்சை என்கிற காத்து
சென்ற வாரம் வெளியான இந்த புதிய படம் முதல் மூன்று தினங்களில் 2.6 லட்சங்களை வசூலித்துள்ளது. படம் பரவாயில்லை என்ற வாய்மொழி விமர்சனம் படத்தின் கலெக்சனை அதிக‌ரிக்கும் என நம்பப்படுகிறது. 


2. 3
சுமாரான இந்தப் படம் அபி‌ரிதமான எதிர்பார்ப்பால் இதுவரை 5 கோடிகளை வசூலித்துள்ளது. இதில் முக்கால்வாசி முதல் ஏழு நாளில் வசூலானது. சென்ற வார இறுதியில் நான்கு லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. 


1. ஒரு கல் ஒரு கண்ணாடி
உதயநிதியின் முதல் படம் சினிமா நிதியான ர‌ஜினியின் எந்திரன் வசூலை முறியடித்திருக்கிறது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 1.73 கோடி. குவிகிற கூட்டத்தைப் பார்த்தால் எவர்கி‌‌ரீன் ஹிட்டாகும் போலிருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்