SSuite Office - விரிதாள் மென்பொருள் 8.4.2


இது ஒரு எளிமையான மென்பொருளாகும். Microsoft Office மென்பொருளை அதிகம் பேர் பயன்படுத்துவோம். அதற்கு இணையாக என்று சொல்ல முடியாவிட்டாலும் அதன் வசதிகளை ஒத்ததாகவும் மேம்பட்ட சில வசதிகளை கொண்டதாகவும் வெளிவந்த இலவச திறந்த மூல மென்பொருளாகும்.
குறைந்தபட்ச தேவைகள்:
  • எல்லா விண்டோஸ் இயங்கு தளம் - 32 பிட் மற்றும் 64 பிட்
  • 1024x600 காட்சி அளவு
  • 8 MB ராம்
  • 5 எம்பி நிலைவட்டு இடம்
இயங்குதளம்: விண்டோஸ் 9x/2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7/8
Size:15.98MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்