பில்லாவை தில்லா சமாளித்த ஈ


பில்லா 2 வெளியானதால் நான் ஈ படத்தை மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்குக்கு மாற்றின. தனி திரையரங்குகள் படத்தையே மாற்றின. ஆனால் இரண்டாவது வாரத்திலேயே காட்சிகள் மாறத் தொடங்கின. பில்லா 2 ஒரே வாரத்தில் ஓரங்கட்டப்பட்டதால் மீண்டும் நான் ஈ-க்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள் திரையரங்கு உ‌ரிமையாளர்கள். தமிழகம் முழுவதும் 180 தியேட்டர்களில் நான் ஈ ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த வாரத்திலிருந்து பல மல்டி பிளிக்ஸ்கள் சிறிய திரையரங்கிலிருந்து பெ‌ரிய திரையரங்குக்கு நான் ஈ-யை மாற்றியுள்ளன. 


அதேபோல் தனி திரையரங்குகள் மீண்டும் நான் ஈ-யை திரையிட்டுள்ளன. வெளியான போது இருந்ததைவிட இப்போதுதான் இந்த தெலுங்கு டப்பிங்குக்கு அதிக வரவேற்பு. இதுவொரு படிப்பினை. சின்ன ஈ தானே என்று எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்