
மார்க் டவுன் பேட் மென்பொருளானது வலைப்பக்க எழுத்தாளர்களுக்கு அனைத்து உரையினையும் ஹெச்டிஎம்எல் ஆக மாற்றும் கருவியாக உள்ளது. மார்க் டவுன் பேடை நீங்கள் பயன்படுத்தி சுலபமாக படிக்கவும், சுலபமாக எழுதவும் வெற்று உரை வடிவமைப்பில் கட்டமைப்பு ரீதியாக கச்சிதமாக XHTML (அல்லது HTML) மாற்றி எழுத உதவுகிறது
தேவை: மைக்ரோசாப்ட் டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 4.0.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
![]() |
Size:423.4KB |