14.10.2012 அன்று ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) நடந்தது. இத்தேர்வில் சுமார் 6.50 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். இத்தேர்விற்கான முதல்தாள் (PAPER I) மற்றும் இரண்டாம் தாள் (PAPER II) உத்தேச பதில்கள் (Tentative Answer Key October 2012) சில பயிற்சி மையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே உள்ளது. மீண்டும் நினைவூட்டுகிறோம். இவை உத்தேச பதில்கள் மட்டுமே. அதிகாரப்பூர்வ பதில் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TRB TNTET 2012 Answer Key paper 1
TRB TNTET 2012 Answer Key paper 2