
winff மென்பொருளானது வீடியோ மாற்றியாக பயன்படுத்தக்கூடிய ஒரு இலவச மென்பொருளாகும். இதில் பல்வேறு வீடியோ மற்றும் ஆடியோக்களின் வடிவங்களை மாற்றலாம். எந்த விதமான codecக்களின் துணையுமின்றி மாற்றலாம். இதில் add பொத்தனை அழுத்தி வீடியோ கோப்புக்களை
அல்லது ஆடியோ கோப்புகளை இணைக்கலாம். remove பொத்தனை அழுத்தினால் சேர்க்கப்பட்ட கோப்புகளை நீக்கலாம்.
play பொத்தனை அழுத்தினால் வீடியோ கோப்புகளை பார்க்கலாம். convert அழுத்தினால் வீடியோ நாம் விரும்புக் வடிவில் மாற்றமடையும்.
நம்முடைய கைபேசிக்கேன வடிவங்களையும் இந்த நிரலை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
![]() |
Size:10.93MB |