AltEdge - பல விண்டோக்களை திறக்கும் மென்பொருள்


நாம் விண்டோசில் வேலையை செய்யும் போது நாம் பலவித டாக்குமென்ட்ஸ் மற்றும் அப்ளிக்கேசன்சை திறப்போம். இந்த அப்ளிக்கேசன்ஸ் டாஸ்க்பாரில் இருக்கும் ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு மாறுவதற்கு Alt+Tab பொத்தான் இரண்டையும் சேர்த்து அழுத்துவோம். சிலநேரங்களில் உங்கள் keyboard டில் உள்ள இந்த பொத்தான் வேலை செய்யவில்லை என்கிற போதும் மற்றும் இந்த இரண்டு பொத்தானை சேர்த்து அழுத்த கடினம் என்று நினைத்தால்.
உங்களுக்கு உதவ ஒரு சிறிய மென்பொருள் இருக்கிறது.

இது விண்டோசில் வேலை செய்யும் ஒரு இலவச மென்பொருள், Alt+Tab செய்யும் வேலையை தானாகவே செய்யக்கூடியது. இந்த மென்பொருள் வேலை செய்ய கணினியில் எந்த ஒரு அமைப்பு மாற்றம் செய்ய வேண்டியது இல்லை. உங்கள் mouse சை கணினியின் திரைக்கு இடது பக்க ஓரத்துக்கு எடுத்து செல்லவும் Alt+Tab செய்யும் வேலையை செய்யும். நீங்களும் இதை பயன்படுத்தி பாருங்கள் சுவாரசியமாக இருக்கும்.


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:420.68KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்