See Through Windows - கணினி மருத்துவர் மென்பொருள்

கணணித் திரைகளில் உருவாக்கப்படும் பிம்பங்களிலிருந்து வெளிவரும் அநாவசியமான கதிர்களினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது யாவரும் அறிந்த விடயமே. எனினும் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், See Through Windows எனும் மென்பொருளின் மூலமும் கதிர்களினால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்க முடியும். இம் மிகச் சிறிய மென்பொருளைக்
கணணியில் நிறுவிச் செயற்படுத்தும் போது, திரையின் முன்னணியில்(foreground) மேலும் ஒரு ஒளி ஊடு புகவிடும் (transparency) திரை போன்ற தோற்றத்தை உருவாக்கி கதிர்களின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது.


இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:408KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்